மாணவனின் காமபோதை பின்னணியில் ரவுடி கூட்டணி.
ஒன்றும் அறியாத கல்லூரி பெண் ஆசிரியை மீது பொய்
வழக்கு
போட்ட மாணவன்.
மாணவனின் தவறை சுட்டிக்காட்டியதால் மாணவனின் தந்தையை காவல்துறையைச் சார்ந்தவர் என்பதால் பெண் ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து,
அப்ப பெண்ணின் வாழ்வாதாரத்தை முடக்கி வைத்துள்ளனர்.
பெண் ஆசிரியரின் புகைப்படத்தை வைத்து தவறான படங்களை சித்தரித்து பல குழுக்களுக்கு அனுப்பி அவரை அவமானப்படுத்தியதும் வாழ்வாதாரத்தை
முடக்கி வீட்டில் சிறை வைத்ததும் பொய் வழக்கு போட்டதும் ஊர்ஜிதம் ஆகி உள்ளது.
மேலும் அப்ப பெண் ஆசிரியரின் திருமண வாழ்வையும் கெடுத்தது மட்டுமல்லாமல் அவரை வாழ விடாமல் தடுத்ததும் இந்த மாணவனின் செயல்பாடாக உள்ளது.
பெண் ஆசிரியை தான் எந்தவித குற்ற செயல்களிலும் அல்லது பாலியல் வன்முறைகளிலும் மாணவனோடு ஈடுபடவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக ஊர்ஜிதமாக தெளிவுபடுத்தியுள்ளார்.